காதல்

டயானாவின் வாழ்க்கையில் கண்ணீரில் கரைந்த இரவுகள்…. – Part 1

[vc_row][vc_column][vc_column_text]உலகைலேயே மக்கள் அதிகம் கவர்ந்த ராஜகுடும்பம் பிரிட்டிஷ் அரச குடும்பதான். உலகின் பல நாடுகளை அடிமைப்படுத்தி அங்கிருந்த வளங்களைச் சுரண்டிய நாடு பிரிட்டன்.

சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று ஆதிக்கத் திமிருடன் தன்னை அழைத்துக்கொண்ட நாடல்லவா…

அதனால் பிரிட்டன் ராஜகுடும்பத்தில் நடைபெறும் செய்திகள், ஏனைய நாட்டு ராஜ குடும்பச் செய்திகளை விட பல நாட்டு மக்களால் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டன.

பிரிட்டிஸ் அரச குடும்பத்தில் 1950 களில் ஒரு புயல் வீசியது.

எலிசபெத் மகாராணியின் தங்கை மார்க்கிரெட், கப்டன் பீட்டர் என்பவரை காதலித்தார். பீட்டரை தனது தங்கை மணப்பது தங்கள் தகுதிக்கு குறைவானது என்று போர்க்கொடி உயர்த்தினார் எலிசபெத் மகாராணி.

மார்க்ரெட்டும் பீட்டரும் நெருங்கிப் பழகியிருந்தாலும் எலிசபெத்தின் தடையை மீறி பீட்டரைக் கைபிடிக்க மார்க்ரெட்டால் முடியவில்லை….

மேலும் சாள்ஸ் – டயானா வாழ்க்கை, சாள்ஸ் – கமீலா காதல், டயானாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தகவல்களோடு இவ்வார டயானாவின் வாழ்க்கைப் பதிவு…

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/iYNZ5_Tv15g”][/vc_column][/vc_row]

Most Popular

To Top